அடுத்த மகா சங்கமத்திற்கு ரெடியான இரண்டு சன் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

அடுத்த மகா சங்கமத்திற்கு இரண்டு சன் டிவி சீரியல்கள் ரெடியாகி உள்ளது.

next 2 serials mega sangamam update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரத்தில் இருந்து கயல் அன்னம் மற்றும் மருமகள் சீரியல்கள் மெகா சங்கமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்த இரண்டு சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இலக்கியா மற்றும் லட்சுமி தொடர்கள் இணைந்து மகா சங்கமம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூன்று சீரியல்களும் மகாசங்கமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மீண்டும் அடுத்ததாக இரண்டு சீரியல்கள் மகா சங்கமாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

next 2 serials mega sangamam update
mega sangamamnext 2 serialsnext 2 serials mega sangamam updateupdateஇலக்கியாசன் டிவி சீரியல்கள்லட்சுமி