Browsing tag

mega sangamam

அடுத்த மகா சங்கமத்திற்கு ரெடியான இரண்டு சன் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

அடுத்த மகா சங்கமத்திற்கு இரண்டு சன் டிவி சீரியல்கள் ரெடியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரத்தில் இருந்து கயல் அன்னம் மற்றும் மருமகள் சீரியல்கள் மெகா சங்கமாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்த இரண்டு சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் […]

மெகா சங்கமமாக இணையும் 3 சன் டிவி சீரியல்கள்.. எந்தெந்த சீரியல்?.எப்போது தெரியுமா?

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் நிறைந்த வருகின்றது அதிலும் குறிப்பாக டிஆர்பில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை பிடித்து வருகிறது. ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் நடந்த நிலையில் தற்போது மூன்று சீரியல்கள் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக சன் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. […]