Browsing category

Latest News

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை.. கமல்ஹாசன் செய்த விஷயம்..!

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசையால் கமல்ஹாசன் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முதல் இடத்துக்கு முன்னேறிய மூன்று முடிச்சு..!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு 2. சிங்கப்பெண்ணே 3. கயல்,அன்னம், மருமகள் மகா சங்கமம் 4. எதிர்நீச்சல் 5. சிறகடிக்க […]

விஜயாவின் டாக்டர் பட்டம் கனவை உடைத்த முத்து மீனா, பிரச்சனையில் சிக்கிய மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவின் டாக்டர் பட்டம் கனவை உடைத்துள்ளனர் முத்து மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர் வேஷம் போட்டு விஜயாவிடம் சாப்பாடு கேட்க விஜயா அவரை கொம்பெடுத்து அடித்து விரட்டுகிறார் மீனா இதை வீடியோவாக எடுத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் மீனாவுடன் பூ கட்டும் பெண்மணி வந்து பையன படிக்க வைக்கிறதுக்கு காசு இல்ல கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று கேட்க விஜயா அவர்களையும் […]

சூர்யாவிடம் கண் கலங்கி நன்றி சொன்ன நந்தினி, மாதவி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் உனக்காக அண்ணன் கோவிலில் போய் பிச்சை எடுத்து இருக்காரு, உன் உடம்புல ரொம்ப அம்மை அதிகமாயிடுச்சு நீ பொழப்பியா இல்லையான்னு தெரியல, அப்போதான் […]

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் ஐந்து திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த வாரம் திரையரங்குகளில் ஐந்து திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் அதாவது நாளை ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. குற்றம் தவிர் 2. கிஸ் மி இடியட் 3. ரைட் 4. பல்டி 5. சரீரம் நாளை வெளியாக இருக்கும் இந்த ஐந்து தமிழ் படங்களில் உங்களுடைய ஃபேவரிட் […]

மலையாளத்தில் எடுத்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள் ஆனால்.? இயக்குனர் பிரேம்குமார் பேச்சு.!!

மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் […]

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என பட விழா ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். இதனிடையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ரஜினியும் தெரிவித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் ஜுன் மாதம் ‘ஜெயிலர் 2’ படத்தினை […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளை போலவே ஓடிடி தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம். சுந்தர காண்டா: வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் ஸ்ரீதேவி விஜய்குமார் மற்றும் விருத்தி வகானி ஆகியோர் நடித்துள்ள படம சுந்தரகாண்டா. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 23ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்: மார்வெல் […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்களுக்கு காத்திருக்கும் அட்வான்டேஜ்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய ரூல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில் இதற்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சில […]

அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் […]