Browsing category

Latest News

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் அப்டேட்ஸ்..

மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், […]

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]

காந்தாரா 2 : தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற […]

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ரா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்.!!

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ராவின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 80 மற்றும் 90களில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது,எம்ஜிஆர் விருது, பெரியார் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார். தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் கூலி,இட்லி கடை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் […]

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. […]

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ரித்திகா..குவியும் லைக்ஸ்.!!

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

விஜயின் கரூர் விவகாரம்.. தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் போட்ட பதிவு.!!

விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தலைவராக இருந்து வரும் விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துவிட்டு தற்போது […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி ,சிறுத்தை, வேங்கை, வீரம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]