இன்றைக்கான மூன்றாவது. ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எப்.ஜே விடம் நீங்க உன் பிரண்டு கிட்ட ஜாலியா பேசும்போது அப்படி பேசுங்க என்கிட்ட பேசாதீங்க என்று சொல்ல உடனே அதற்கு அவர் எனக்கு புரியல என்று சொல்லுகிறார். சமைக்க ஆள் இல்லைன்னு சொல்றாங்க அப்பயும் எதுவும் செய்யல சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க அங்கேயும் இல்ல வேற என்ன இப்படி சொல்றது என்று கேட்கிறார் உடனே சான்றா விட உங்க கிட்ட என்ன சொன்னார் என்று கேட்க உடனே பார்வதிக்கு பெரிய அடி எல்லாம் ஒன்னும் கிடையாது நான் வேணுமே தான் வேலை வாங்குறதுக்கு தான் சொன்னேன் என்று எப். ஜே சொன்னதாக சொல்லிவிட உடனே பார்வதி கதறி அழுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.