பேசாம இந்த வாரம் வெளியே போய் விடலாம் என்று இருக்கிறேன் கதறி அழுத பார்வதி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day53 Promo2

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு எதுக்கு இது மாதிரி டாஸ்க் கொடுத்துட்டு நானும் சென்சிடிவ் தானே என்று சொல்லி அழுகிறார். ஸ்டுடென்ட்ஸ் பன் பண்றதுக்கும் ஒரு மீட்டர் இருக்கு அப்படின்னு சொல்ல சொன்னா எல்லாரும் பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துட்டு இருக்காங்க என்று சொல்லிவிட்டு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல இந்த வாரம் வெளியே போயிடலாம் போல இருக்கு என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBossTamil9BiggBossTamil9 Day53 Promo2Day53ParvathyPromo2Vijaysethupathivijaytvபார்வதிபிக் பாஸ்9விஜய் சேதுபதிவிஜய் டிவி