பார்வதி மற்றும் கானா வினோத் இடையே உருவான பிரச்சனை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

BiggBossTamil9 Day23 Promo3 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி பேசிக் கொண்டு இருக்க பாரு நான் அப்பவே விட்டுட்டேன் சும்மா பேசிகிட்டு இருக்காத என்று கானா வினோத் சொல்லுகிறார். யார் சண்டையை யார்கிட்ட பேசிகிட்டு இருக்க என்று கேட்க நான் யார்கிட்ட வேண்டுமானாலும் பேசுவேன் என சொன்ன இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBossTamil9BiggBossTamil9 Day23 Promo3 UpdateDay23gana vinothPromo3Vijaysethupathivijaytvvj parvathyகானா வினோத்பிக் பாஸ்9விஜய் சேதுபதி பார்வதிவிஜய் டிவி