இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் இரண்டு பேர் யார்?வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

BiggBossTamil9 Day19 Promo1 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்ஃபார்மர் இரண்டு பேரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லுகிறார். அதில் போட்டியாளர்கள் பார்வதி, கானா வினோத், கம்ருதீன் ஆகிய பெயர்களை சொல்ல பிறகு வினோத் மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

bigg boss9BiggBossTamil9BiggBossTamil9 Day19 Promo1 UpdateDay19Promo1Vijaysethupathivijaytvகம்ருதீன்கானா வினோத்பார்வதிபிக் பாஸ்பிக் பாஸ்9வாட்டர் மெலன் ஸ்டார்வினோத்