பார்வதியிடம் கோபமாக பேசிய கனி..வெளியான முதல் ப்ரோமோ.!!

பார்வதி இடம் கனி கோபமாக பேசியுள்ளார்.

BiggBossTamil9 Day18 Promo1 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பார்வதியை மைக்கில் பேட்டரி போட சொல்ல, கனி சொல்றத எதுவுமே கேட்கக்கூடாதுனா எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க என்று கேட்க நீங்க எதுக்காக இருக்கீங்களோ அதுக்கு தான் என சொல்லுகிறார். அதற்கு கனி சூப்பர் டீலக்ஸ் ல வேலை சொன்னாலும் பண்ண மாட்டேங்கறீங்க யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க என்று சொல்லுகிறார். பிறகு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBossTamil9BiggBossTamil9 Day18 Promo1 UpdateDay18KaniParvathyPromo1Vijaysethupathivijaytvகனிபார்வதிபிக் பாஸ்பிக் பாஸ்9விஜய் சேதுபதிவிஜய் டிவி