டாப் சிக்ஸ் போட்டியாளர்களின் முரண்பாடுகள்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது.

BiggBoss Tamil Season 8 Day 101 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாப் சிக்ஸ் போட்டியாளர்களாக இருக்கும் ஆறு பேரும் அவர்களுக்கு யார் மீது முரண்பாடு இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்று சொல்ல, முத்துக்குமரன் ஜாக்ளினை சொல்லுகிறார். முதல் வாரத்தில் இருந்து நான் சந்தேக கேஸில் வைத்து இருக்கும் ஒரு ஆள் என்று சொல்லுகிறார். ரயான் பவித்ராவை எனக்கு பவித்ராவை சுத்தமா பிடிக்காது அதிகமான முரண்பாடு அது பவித்ரா மேல தான். ஜாக்லின் விஷால் மீது முரண்பாடும் சௌந்தர்யா முத்துக்குமரன் மீதும் முரண்பாடு தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BBTBiggBoss Tamil Season 8 Day 101 Promo 1 UpdateBiggBossTamilMuthukumaranVijaysethupathivijaytvVishalபிக் பாஸ் 8முத்துக்குமரன்விஜய் சேதுபதிவிஜய் டிவிவிஷால்ஜாக்லின்