Browsing tag

Vishal

மகுடம் திரை விமர்சனம்

தந்தை – மகன் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான களத்தைக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் இணைந்து ‘மகுடம்’ படத்தை சுவாரஸ்யமான ஆக்‌ஷன் படமாக மாற்றியிருக்கிறது. நடிப்புடன் இயக்கத்திலும் விஷால் கவனம் ஈர்க்கிறார். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குடும்பத்தின் நீண்ட நாள் கனவான கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து பழைய கார் […]

“இனிமேல் என் பாதை நேர்மையானது தான்… குறுக்கு வழிக்கு இடமில்லை!” – நடிகர் விஷால்

நடிகர் விஷால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த நிகழ்வில் பேசிய உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அவர் கூறியதாவது: “என்கிட்டயும் தவறுகள் இருக்கு… அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த வயசிலும், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த அனுபவத்துடன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இது குற்ற உணர்ச்சியால் சொல்வது இல்லை, பொறுப்புடன் சொல்கிறேன். இனிமேல் நாம் செல்லும் பாதை சாதாரண பாதை அல்ல… அது நேர்மையான பாதை. அதில் […]