யார்ரா அந்த பையன் டாஸ்க்.. போட்டியாளர்களின் பதில்.!! வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day25 promo 3

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் யார்ரா அந்த பையன் என்ற டாஸ் கொடுக்கப்படுகிறது அதில் ஒரு டப்பாவில் வாக்கியங்களுடன் எழுதிய சீட்டு இருக்க அது யாருக்கு பொருந்தும் என்பதை சொல்ல வேண்டும் என சொல்ல போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து சொல்லுகின்றனர். உடனே வாட்டர்மெலன் ஸ்டார் மற்றும் எஃப்.ஜேவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day25 promo 3day25promo 3மக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோவிஜய் டிவி