ஜெயிலுக்கு போகும் முன் திவ்யா மற்றும் சாண்ட்ராவிற்கு பிக் பாஸ் கொடுத்த வேலை..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 47 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் பட்டியலில் சக போட்டியாளர்கள் சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு அதிக ஓட்டுகள் வழங்கிய காரணத்தினால் இவர்கள் சிறைக்கு செல்லுமாறு பிக் பாஸ் சொல்லுகிறார் ஆனால் சிறைக்குச் செல்லும் முன்பு வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் இருவரும் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று சொல்ல இவர்கள் இருவரையும் கவனிக்க தலைமை பொறுப்பை விக்ரம் இடம் பிக் பாஸ் கொடுக்கிறார். விக்ரம் திவ்யாவிடம் வேலைகளை சொல்லிக் கொண்டிருக்க அவர் கடுப்பாகி நக்கல் பண்ணுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 47 promo 2day 47promo 2இரண்டாவது ப்ரோமோசாண்ட்ராதமிழ் சின்னத்திரைதிவ்யாபிக் பாஸ்