ஸ்டார் பிளேயர் மற்றும் வொர்ஸ்ட் பிளேயர் யார்?வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 45 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் ஸ்டார் பிளேயர் ஒஸ்ட் பிளேயர் என இரண்டு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் தேர்வு செய்கின்றனர். அப்போது ஸ்டார் பிளேயராக கனி, அமித், ப்ரஜன் ஆகியோர் பெயரை சொல்ல வொர்ஸ்ட் பிளேயர் லிஸ்டில் விக்ரம் பெயரை சொல்லுகின்றனர். விக்ரம் ரம்யா பெயரை சொல்லுகிறார். இதனால் ரம்யா கடுப்பாகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 45 promo 1Day 45Promo 1பிக் பாஸ்முதல் ப்ரோமோவிஜய் டிவிவொர்ஸ்ட் பிளேயர்ஸ்டார் பிளேயர்