மாறி மாறி பேசிக்கொண்ட கனி மற்றும் கம்ருதீன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 43 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் நான் கனியை ஒரு போட்டியாளராகவே என் மனதில் நினைக்கவில்லை என்று சொல்லுகிறார். பதிலுக்கு கனியும், கம்ருதீணை பற்றி சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 43 promo 2day 43promo 2இரண்டாவது ப்ரோமோகம்ருதீன்மக்கள் செல்வன் விஜய் சேதுபதி