வந்தவுடன் அர்ணவை வச்சு செய்த சத்யா, ஜெஃப்ரி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 99 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர அவர்களை அனைவரும் வரவேற்கின்றனர். பிறகு லிவிங் ஏரியாவில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க, அர்ணவ் சத்யா மற்றும் ஜெஃப்ரி பற்றி பேசியதை அவர்கள் நடித்துக் காட்டி அர்ணவை வெறுப்பேற்றி உள்ளனர். அதற்கு அவர் மக்கள் சொன்னது தான் நான் சொன்னேன் என்று சொல்லுகிறார். உடனே ஜெஃப்ரி சைஸ்க்கு எல்லாம் மரியாதை இல்லை, வயசுக்கு தான் என்று சொல்லியுள்ளார். சத்தியா ரவீந்தரை பார்த்து இன்னும் அஞ்சு நாள் தான் ஃபன் பண்ணுவோன்னு என்று சொல்ல எங்களுக்கு உங்களை விட ஃபண் பண்ண தெரியும் என்று ரவீந்தர் சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 99 promo 2day 99promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்பிக் பாஸ்8மக்கள் செல்வன் விஜய் சேதுபதிவிஜய் டிவி