டிக்கெட் 2 ஃபினாலே செல்லப் போவது யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 84 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி டிக்கெட் 2 ஃபினாலே டிக்கெட்டை வெல்லப்போவது யார் என்று பார்க்கலாம் என்று சொல்லி அந்த போர்டை அறிமுகம் செய்து வைக்கிறார். யார் வெல்லப் போறீங்க பைனல்ஸ் போக போறீங்க என்பதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 84 promo 3day 84promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுடிக்கெட் 2 ஃபினாலேபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோ