விஷால் கேப்டன்சி எப்படி இருந்தது? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 77 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி விஷாலின் கேப்டன்சி எப்படி இருந்தது என்று கேட்க அதற்கு ஜாக்லின் அவர் கேப்டன் ஆகணும்னு யாரெல்லாம் சப்போர்ட் பண்ணாங்களோ அவங்களுக்கு நல்ல கேப்டனாகவும் மத்தவங்களுக்கு சரியா நடந்து கொள்ளவில்லை என்றும் சொல்லுகிறார். இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க விஷால் என்று விஜய் சேதுபதி கேட்க எதுவும் பேசாமல் விஷால் அமைதியாக நிற்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 77 promo 1day 77Promo 1கேப்டன்சிமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமுதல் ப்ரோமோவிஜய் சேதுபதிவிஷால்