செம்ம மைண்ட் கேம்.. முத்துக்குமரன் பற்றி பேசிய விஷால் மற்றும் சத்யா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

முத்துக்குமரன் குறித்து விஷால் மற்றும் சத்யா இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

biggboss tamil 8 day 24 prmo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் பற்றி விஷாலும் சத்யாவும் பேசுகின்றன அதில் முத்துக்குமரன் செம மைண்ட் கேம் விளையாடுவதாக சத்யா சொல்ல அதற்கு வி.ஜே விஷால் இந்த ஷோவிற்கு ஃபுல்லா ப்ரிப்பேர் பண்ணி வந்ததாக சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 24 prmo 2day 24prmo 2சத்யாமுத்துக்குமரன்விஷால்