சௌந்தர்யாவால் கண் கலங்கிய ஜாக்லின் வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 71 Promo 3 Update

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இன்று ஓபன் நாமினேஷன் நடந்ததால் சௌந்தர்யா ஜாக்லினை நாமினேஷன் செய்திருந்தார். அதற்கு சொன்ன காரணங்கள் ஜாக்குலீனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததால் மற்றவர்களிடம் சொல்லி கண் கலங்குகிறார். ஃப்ரண்டா இருந்துட்டு என் பக்கத்திலேயே இருந்துட்டு முதுகுல குத்துனா என்னால ஏத்துக்க முடியாது என்று அழுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggbossBiggBoss 8BiggBoss Season 8BiggBoss Season 8 Tamil Day 71 Promo 3 Updateday 71promo 3soundaryaVijaysethupathivijaytvசௌந்தர்யாபிக் பாஸ்பிக் பாஸ் 8விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்