புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் லாஸ்லியா.!!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா.


biggboss losliya latest photoshoot photos

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்,google குட்டப்பா ,மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

 

biggbossbiggboss losliya latest photoshoot photosgoogle குட்டப்பாlatestLosliyaphotosPhotoShootஃப்ரெண்ட்ஷிப்மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்லாஸ்லியா