இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss 9 day 9 promo 2 update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு முகங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வாலில் வைக்க வேண்டும். அப்படி வைக்க தவறு ஒரு நபர் கேமிலிருந்து வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே டாஸ்க் விளையாடும் போது சபரி பார்வதியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் பர்சனல் வென்சன்ஸ் வெச்சி தான் சபரி இப்படி பண்ணுவதாக பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.