இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அவர்களது உடை காலணி என அனைத்தையும் ஃபேக் செய்து கொடுத்து விடச்சொல்லி பிறகு அதை நீங்கள் மீண்டும் பெற போராட வேண்டுமென கூறியுள்ளார். எது மாதிரியான டாஸ்க் எடுக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.