எட்டு பேரில் ரீப்ளேஸ் ஆக தகுதியானவர் யார்?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 95 promo 2 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த 8 பேரில் ரீப்ளேஸ் செய்ய இரண்டு பேர் தகுதியானவர்கள் யார் என்று கேட்க பலரும் ரவிந்தர் என்று சொல்லுகின்றனர். பிறகு டாப் எயிட் போட்டியாளர்களின் யார் 2 போட்டியாளர்களை ரிப்ளே செய்ய வேண்டும் என்பதையும் சொல்ல சொல்லுகின்றனர். அதில் விஷால் அருண் மற்றும் சௌந்தர்யாவை சொல்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

bigg boss tamil 8bigg boss tamil 8 day 95 promo 2 updateDay 95promo 2updateஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசௌந்தர்யாபிக் பாஸ்விஜய் டிவி