விஷால் பற்றி சௌந்தர்யாவிடம் பேசிய தர்ஷிகா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 103 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஷால் பற்றி சௌந்தர்யாவிடம் தர்ஷிகா பேசுகிறார். எல்லாரும் ஒரு மாதிரி ஜாலியா இருக்காங்க ஆனா நானும் ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறேன் ஆனா என்னால இருக்க முடியல புடிக்கலனா புடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துடனும். ஏன்னா அவங்களுக்கு உன்ன புடிச்சி இருக்குது நீ ஏதாவது சின்னதா ஒரு ஹோப் கொடுத்தாலும் ஹோப் வந்துகிட்டே இருக்கும். இது எப்படி இருக்கு நான் போய் போய் நிக்கிற மாதிரியும் அவரு நான் சொல்ற மாதிரியும் தான் இருக்கு என்று பேசுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8bigg boss tamil 8 day 103 promo 2day 103promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசௌந்தர்யாபிக் பாஸ்விஜய் டிவி