பொம்மை டாஸ்க், விஷால் ஜாக்லின் இடையே உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Bigg Boss Season 8 Tamil Day 52 Promo 1 Update

நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நேற்றிலிருந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பொம்மை டாஸ்க் தொடங்கியுள்ளது.

அதில் போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக விளையாட விஷால் மற்றும் ஜாக்லின் இடையே பிரச்சனை உருவாகிறது. தேவையில்லாம நீ தான் வந்து பேசின என்று ஜாக்லினிடம் கேட்க நான் ஒன்னும் பேசல என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss Season 8Bigg Boss Season 8 Tamil Day 52 Promo 1 UpdateJacquelineVijaysethupathivijaytvVishalபிக் பாஸ்பிக் பாஸ்8விஜய் சேதுபதிவிஜய் டிவிவிஷால்ஜாக்லின்