மாறி மாறி தீபாவளி பரிசு கொடுத்துக் கொள்ளும் போட்டியாளர்கள், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

போட்டியாளர்கள் மாறி மாறி தீபாவளி பரிசு கொடுத்துக் கொள்கின்றனர்.

Big boss Tamil 8 day 25 Promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் ப்ரோமோவில் சிறப்பு விருந்தினர்களுடன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணமகன் மணமகள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தீபாவளி பரிசாக தங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் ஒன்றை மற்ற போட்டியாளர்களுக்கு பரிசாக கொடுக்கின்றனர். சௌந்தர்யா சுனிதாவிற்கு கொடுக்க அவர்களுக்கிடையில் சிறிய மனக்கசப்பு ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Big boss Tamilbig boss Tamil 8Latest updatepromo updateதமிழ்சினிமாபிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 8லேட்டஸ்ட் தகவல்விஜய்டிவிவைரல்