Idhayam Murali Trailer
Idhayam Murali Trailer | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu | Thaman | Niharika | Jonita
Browsing author
Idhayam Murali Trailer | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu | Thaman | Niharika | Jonita
Renigunta 2 Official Teaser | Johnny | Shali Nivekas | R. Panneerselvam | Manu Ravichandran
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். காலத்திற்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த […]
திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் Kanimozhi Karunanidhi பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தின் சிறப்புக் காட்சியை கண்ட அவர், சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையை பொறுப்புணர்வுடனும் தாக்கமிக்க வகையிலும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான இயக்கம் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் […]
KATTA KARUPPULA Lyric Video | Kanganam | Yugabharathi | Srinisha | Selvaa | Isaiyarasan
Machan Maatikittan Video Song | Anbe Diana | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Delivery Boy Official Teaser | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
மைத்ரி மூவி மேக்கர்ஸ் – கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘#MythriTamil04’ / ‘#DV4’ படத்தின் பூஜை விழா! நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘#MythriTamil04’ (#DV4) படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், துருவ் விக்ரமின் நான்காவது திரைப்படமாக உருவாகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் தரமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் […]
காதலுக்கு காரணம் தேவையில்லை… ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்! தமிழ் ரசிகர்களுக்காக முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு என்ற அழகான கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஜூலை 13 முதல் […]
எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதும் பேசுபொருளானது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வெளியீட்டு […]