மீண்டும் கிராமிய கதையில் ஜீவா

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜீவா தனது அடுத்த படத்திற்காக புதிய கதைக்களத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.…

‘ஹபீபி’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியல், கைத்தறி நெசவுத் தொழிலின் வீழ்ச்சி, குடும்ப உறவுகளின் பாசம் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக சொந்தங்களை பிரிந்து வாழும் மக்களின் வலி ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்…

- Advertisement -