Vaadaa Thondaa Video Song
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva
Browsing author
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva
Vaa Vaa Dheevara Lyrical Video | Swayambhu | Nikhil Siddhartha | Samyuktha | Nabha| Bharat | Ravi Basrur
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “I Am Game” படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 11 மாதங்கள் நீடித்த இந்த படப்பிடிப்பு, மொத்தம் 156 நாட்களில் தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. “RDX” படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், துல்கர் சல்மானின் திரையுலக […]
அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சி.வி. மஞ்சுநாதா தயாரித்து, சு. காளிங்கன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த படம், மித்தாலஜிகல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இவர்களுடன் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், […]
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. “ரா ரா ரங்கையா” என தொடங்கும் இந்த பாடல், “கொரியன் ஃபேமிலி சாங்” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில், மோகன் ராஜன் வரிகளில் உருவான […]
ஸ்டாண்ட் அப் காமெடியன், டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர் மற்றும் Bigg Boss பிரபலமாக ரசிகர்களிடம் அறிமுகமான Vikkals Vikram, தற்போது ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் Vikkals Vikram மற்றும் ஃபிட்னஸ் மாடல் Aarthi Krishna முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் […]
நடிகர் Yogi Babu நடிப்பில் உருவாகி வரும் ‘சன்னிதானம் பிஓ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ வெளியாகி, பக்தி உணர்வை தூண்டும் பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சபரிமலை யாத்திரையின் நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் உணர்ச்சிபூர்வ குரலும், பாடலாசிரியர் மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளும், […]
CinemaCon 2026 விழாவில் இந்திய சினிமா மீண்டும் உலக கவனத்தை ஈர்த்த நிலையில், Yash தனது புதிய படமான ‘Toxic: A Fairy Tale for Grownups’ குறித்து பகிர்ந்த தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் Namit Malhotra உடன் கலந்துகொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய பரிமாணம் சேர்க்கும் என்று தெரிவித்தார். படம் குறித்து Yash கூறுகையில், “இது ஒரு சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் […]