Browsing author

Jothika

சுந்தரவல்லி ஏத்தி விடும் மாதவி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வந்திருக்கும் பிசினஸ்மேன் நந்தினியின் சாப்பாட்டை ரசித்து ரசித்து எந்த சாப்பாடு என்ன அரிசி என்ன ஸ்வீட் என விசாரித்து சாப்பிடுகின்றனர். நந்தினி அரிசி […]

மனம் அழகானால் வாழ்க்கையும் பூவனமாகும் : தர்ஷா குப்தா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.எதிர்நீச்சல் 5.சிறகடிக்க ஆசை 6.மருமகள் 7.அன்னம் […]

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருந்தனர். அதனின் பிறகு தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

தலைவன் தலைவி படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய ஏ ஆர் முருகதாஸ்..!

சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தற்போதைய முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இடம் சிவகார்த்திகேயன் குறித்து […]

சிட்டி இடம் உதவி கேட்ட ரோகினி, பிரச்சனையில் சிக்கிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிட்டியிடம் ரோகிணி உதவி கேட்க, முத்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிருஷ் திட்டிக் கொண்டிருக்க மீனா அவன் யார் பெற்ற குழந்தையா இருந்தா என்ன குழந்தை தானே எதுக்காக என்று கேட்கிறார் உன் புருஷன் என்ன ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாத்திட்டான்றதுக்காக நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று கேட்க வேணா நீங்க அவர்கிட்ட எப்ப போவான்னு கேட்டு போங்க […]

வாக்குமூலம் கொடுத்த குடும்பத்தினர், சிசிடிவி ஆதாரத்தில் சிக்குவாரா சுதாகர்? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

குடும்பத்தினர் அனைவரும் வாக்குமூலம் கொடுக்க சிசிடிவி மூலம் சுதாகர் சிக்குவாரா என்பது குறித்து பார்க்கலாம் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால் அப்பா தான் பழியை ஏத்துக்கிட்டார்களா நம்ம இதுக்கப்புறம் இங்க இருக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லிவிட்டு முடிவெடுக்க பாக்யாவும் நானும் இது தான் நினைச்சேன் நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல இனியா இப்பவே […]