பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா.
bigg boss soundariya latest photos viral
- Advertisement -
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருந்தனர்.
அதனின் பிறகு தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது டைட்டான பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.