Browsing tag

Soundariya

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருந்தனர். அதனின் பிறகு தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். கண்டிப்பாக இவர் பைனல் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே சௌந்தர்யாவும் பைனல் மேடையில் வந்து நின்றார். […]

எனக்கு கூட அப்படி சொல்லணும்னு தோணல.. ஆனால்? சௌந்தர்யா குறித்து முத்துக்குமரன் நெகிழ்ச்சி..!

சௌந்தர்யா குறித்து பேசியுள்ளார் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்தனர். பிக் பாஸ் மேடையில் நடந்த ஒளிபரப்பு செய்யப்படாத சில விஷயங்கள் குறித்து முத்துக்குமரன் பேசியுள்ளார். டைட்டில் வின் பண்ணிய பிறகு சௌந்தர்யா விஜய் சேதுபதி இடம் நல்லவேளை என் கையை தூக்கல இல்லனா எங்க அப்பா […]

ராணவ்,சௌந்தர்யா பிரச்சனை, உச்சகட்ட கோபத்தில் சௌந்தர்யா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து […]