Browsing author

Jothika

சுரேகா சொன்ன வார்த்தை, நந்தினியை டார்ச்சர் செய்யும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பிசினஸ் நல்லபடியாக முடிய ஆபிசிலிருந்து அனைவரும் கிளம்ப சுந்தரவல்லி தக்காளி சட்னி அரைக்கிறவளுக்கு பிசினஸ் என்றால் என்ன தெரியுமா? ராஜா வேஷம் போட்டால் ராஜாவாக இருக்க […]

80s நாயகியாக மாறிய பிக் பாஸ் ஓவியா.. க்யூட் வீடியோ இதோ..!

80ஸ் நாயகியாக மாறியுள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு,முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மெரினா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்களின் பேராதரவை பெற்று இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]

திருமண நாளை குடும்பத்துடன் டான்ஸ் ஆடி கொண்டாடிய சினேகன் கன்னிகா ஜோடி..!

திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர் சினேகா கன்னிகா ஜோடி. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு விதவிதமாக போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இனியா..!

சட்டை பட்டனை கழட்டிவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் இனியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோபி கொலைபழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால் குடும்பத்தினர் எப்படியாவது போராடி கோபியை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இனியா என்ற […]

மகாராஜா படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் என்னிடம் தான் கூறினார் ஆனால்? பிரபல நடிகர் ஓபன் டாக்.!

மகாராஜா படத்தில் நடிக்க இருந்ததாக பிரபல நடிகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. மேலும் சாச்சனா,அபிராமி, பாரதிராஜா,சிங்கம்புலி, நட்டி நட்ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.தற்போது இந்த படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் ஒன்று வெளியாகி […]

கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது தற்போது சூர்யா சூர்யா நடிப்பில் வெளியாகிய ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கஜினி. இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் […]

தலைவன் தலைவி படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸ் இதுதானா? வைரலாகும் போட்டோ.!!

பாக்கியலட்சுமி சீரியலில் கிளைமாக்ஸ் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது கோபி இனியாவிற்காக கொலை பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருக்கிறார். தற்போது குடும்பத்தினர் கோபியை மீட்க சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்து பார்க்க அவர்களுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதிலிருந்து கோபியை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி இந்த […]

டபுள் கேம் ஆடும் அருண், முத்துவை காப்பாற்றிய மீனா, ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனா முத்துவை போராடிக் காப்பாற்றி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை அரெஸ்ட் பண்ண போலீஸ் வீட்டுக்கு வந்து விடுகின்றனர் அண்ணாமலை மீனா ரவி மூவரும் முத்துவுக்காக பேசிக் கொண்டிருக்க விஜயா அப்படித்தான் பண்ணி இருப்பான் அவனுக்காக நீங்க எதுக்கு கெஞ்சிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல எந்த ஒரு அம்மாவும் புள்ள தப்பு பண்ணி இருந்தாலும் அவன் பண்ணலன்னு பொய்தான் சொல்லுவாங்க ஆனால் […]

பாக்யா சொன்ன விஷயம், கதறி அழும் சந்திரிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா சொன்ன விஷயம் கேட்டு சந்திரிகா கதறி அழுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் கண்டிப்பா இனியா தள்ளி விட்டு நித்திஷ் செத்து இருக்க மாட்டான் சுதாகர் தான் கொலை பண்ணி இருப்பான் என்று சொல்ல பிறகு பாக்யாவிடம் நீ வேலை பாக்குற இடத்துல நிதிஷ் பேமிலி பற்றி விசாரிச்சு சொல்லு என்று சொல்ல இனியாவும் விசாரிக்கிறார் பிறகு தான் நித்திஷ் அம்மா […]