மனம் அழகானால் வாழ்க்கையும் பூவனமாகும் : தர்ஷா குப்தா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

actress dharsha gupta latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress dharsha gupta latest photoshoot photos
actress dharsha gupta latest photoshoot photos
actress dharsha guptaactress dharsha gupta latest photoshoot photosphotosகுக் வித் கோமாளி சீசன் 2தர்ஷா குப்தாவிஜய் சேதுபதிவிஜய் டிவி