Browsing author

Jothika

சுந்தரவல்லி போடும் திட்டம், சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நீயாகவே இல்லை. உன்னோட கோபம் தான் இந்த அளவுக்கு எடுத்துக்கிட்டு வந்திருக்கு என்று சொல்ல, பிசினஸ்மேன் ஒருவர் போன் போட்டு மிகப்பெரிய […]

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணமா? புகைப்படங்கள் இதோ.!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் திருமணமான புகைப்படங்கள் போன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பிறகு தான் அது AI செய்யப்பட்ட புகைப்படங்கள் […]

பட்டுப் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பட்டுப் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணை யாரும் பத்மினியும், திருடன் போலீஸ்,காக்கா முட்டை, ஆறாது சினம்,தர்மதுரை, குற்றமே தண்டனை, முப்பரிமாணம்,ஜெமினி கணேசன் சுருளிராஜனும், வடசென்னை,கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

தலைவன் தலைவி படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது? அப்டேட் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

Top Cooku Doop Cooku சீசன் 2 நிகழ்ச்சி குறித்து வெங்கடேஷ் பட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று Top Cooku Doop Cooku.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து இருந்தது.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி […]

தனுஷ் 54 : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தனுஷ் 54 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு […]

கொலைப்பழி ஏற்றுக்கொண்ட கோபி, பாக்கியாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி கொலை பழியை ஏற்றுக்கொள்ள பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் நான் இப்ப அப்பாகிட்ட பேசி ஆகணுமா வெளியிலிருந்து யார்கிட்டயாவது போன் வாங்கி பேசலாமா இல்லனா ஜெனி அக்கா கிட்ட போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு நம்ம எப்ப போன் பண்ணாலும் மாட்டிக்குவோம் இப்போதைக்கு அதை பத்தி பேச வேண்டாம் என […]

ரோகிணிக்கு விஜயா கொடுத்த ஷாக், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா உட்கார்ந்து கொண்டிருக்க க்ரிஷ் பயமுறுத்த சோபா மீது ஏறி குதிக்க விஜயா அலறுகிறார். உடனே கிருஷ் திட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர். இப்ப எதுக்கு அவனை திட்டி கிட்டு இருக்கீங்க என்று கேட்க குரங்கு மாதிரி குதிச்சுக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதி மனுஷங்க குரங்குல இருந்து தான் வந்ததா சொல்றாங்க என்று […]