விடாமுயற்சி : அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடாமுயற்சி படத்தில் நடிக்க அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.


arjun salary for vidamuyarchi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களை கவர்ந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது. இந்தப் படத்தில் நடிக்க அர்ஜூன் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


arjun salary for vidamuyarchi movie
Arjunarjun salary for vidamuyarchi movieformoviesalaryVidamuyarchiஅர்ஜுன்அஜித் குமார்த்ரிஷாவிடாமுயற்சி