புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புன்னகை அரசி சினேகா..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா.


actress sneha latest photoshoot photos

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம் ,உன்னை நினைத்து ,விரும்புகிறேன் ,பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress Snehaactress sneha latest photoshoot photoslatest photoshootஆட்டோகிராப்கோட்பார்த்திபன் கனவுபுன்னகை அரசி சினேகா