சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சமந்தா, குவியும் லைக்ஸ்.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

actress samantha latest photoshoot photos

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம்,கத்தி,தெறி பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

actress samanthaactress samantha latest photoshoot photoslatestphotosPhotoShootகத்திதங்கமகன்தெறி பத்து எண்றதுக்குள்ளநீதானே என் பொன்வசந்தம்பானா காத்தாடி