லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.இவரது நடிப்புகென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமல்லாமல் வர்ணித்து வருகின்றனர்.