வாழ்க்கை பல முகங்களை காட்டுகிறது : புகைப்படத்துடன் ரம்யா பாண்டியன் பதிவு..!

புகைப்படத்துடன் ரம்யா பாண்டியன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Actress Ramya Pandian Latest Photos

தற்போது விதவிதமான முகபாவனைகளை கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில், வாழ்க்கை பல முகங்களை காட்டுகிறது ஒவ்வொன்றையும் ஒரு புதிய வெளிப்பாட்டுடன் எதிர்கொள்கிறோம் ஒவ்வொரு இயக்கமும் அதன் சொந்தக் கதையை சொல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress Ramya PandianActress Ramya Pandian Latest Photoscook with comaliRamya Pandianகமல்ஹாசன்குக் வித் கோமாளிபிக் பாஸ்ரம்யா பாண்டியன்