ஸ்டன்னிங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. போட்டோஸ் இதோ..!

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.

Actress Nayanthara Latest Photos Update

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நயன்தாராவை வர்ணித்து வருகின்றனர்.

Actress NayantharaActress Nayanthara Latest Photos UpdateLady Super StarnayantharaTamil cinemaஉயிர்உலக்ஐயாநயன்தாராலேடி சூப்பர் ஸ்டார்விக்னேஷ் சிவன்