ஸ்டைலிஷ் லுக்கில் மமிதா பைஜூ லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ.இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுமட்டும் இல்லாமல் சூர்யா 46 படத்திலும் நடிக்க உள்ளார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.