குஷ்பூ மகள் அவந்திகா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

குஷ்பூ மகள் அவந்திகா புகைப்படங்களில் வெளியிட்டு உள்ளார்.

actress kushboo daughter latest clicks

80களில் பேவரைட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றன.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு சுந்தர் சி குஷ்பூ மற்றும் அவரது இரண்டு மகள்கள் என குடும்பமாக பங்கேற்று இருந்தனர்.

இந்நிலையில் குஷ்பூ மகளான அவந்திகா லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசலாக குஷ்பூ மாதிரியே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress kushbooactress kushboo daughter latest clicksDaughterlatest clicksசுந்தர் சிமூக்குத்தி அம்மன் 2அவந்திகாலேட்டஸ்ட் போட்டோஷூட்