எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

எமி ஜாக்சன் குழந்தை பிறந்துள்ளதாக instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட உள்ளார்.

actress emy jackson is blessed baby boy

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்க மகன், நான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டாவது கர்ப்பமாக இருந்து வந்த இவர் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் அவர் தனது மகனுக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் எனவும் பெயர் வைத்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

actress emy jacksonactress emy jackson is blessed baby boybaby boyblessedஎமி ஜாக்சன்தங்க மகன்தாண்டவம்தெறிநான்