Browsing tag

baby boy

வீட்டுக்கு வீடு வாசப்படி நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலமானவர் அவினாஷ் அதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து பிறகு வெளியேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் […]

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் […]

எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

எமி ஜாக்சன் குழந்தை பிறந்துள்ளதாக instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட உள்ளார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்க மகன், நான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டாவது கர்ப்பமாக இருந்து வந்த இவர் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார். […]

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் […]