பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் திவ்யா பாரதி.
பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் திவ்யா பாரதி.அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாடும் போட்டோக்களையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் லைக் செய்து கமெண்ட் பண்ணி வருகின்றனர்.