மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அமலாபால்.

actress amala paul latest photos update

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார் இவருக்கு தற்போது ஒரு இலை என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இந்த நிலையில் தற்போது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress Amala PaulActress Amala Paul Latest Photos Updatelatest photoLatest updateTamil cinemaஅமலாபால்காதலில் சொதப்புவது எப்படிதெய்வத்திருமகள்மைனாவிகடகவிவேட்டை