மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ராந்த்.
actor vikranth family photo viral
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பின் கற்க கசடற,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் மகன்கள் மற்றும் மனைவிகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
actor vikranth family photo viral