கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் அமலா பால்..!

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால்.

actress amalapaul latest photoshoot photos

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, லவ் ஃபெயிலியர்,முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actressactress amalapaul latest photoshoot photosamalapaullatest photoshootphotosஅமலா பால்காதலில் சொதப்புவது எப்படிதெய்வத்திருமகள்முப்பொழுதும் உன் கற்பனைகள்லவ் ஃபெயிலியர்வேட்டை